அன்மை பதிவுகள்

செவ்வாய், 17 ஜூலை, 2012

தர்மயுகம் அடுத்த யுகத்தின் ஆரம்பம் - அத்தியாயம் 2

தர்மயுகம்
‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்று கடைசியாகக் கண்ணன் சொல்வதாக உள்ளது. இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.

இனி நாம் அத்தியாயம் 2 பாப்போம்.

ஏன் உலகம் அழியவேண்டும் ?
  1. கலயுகம் முடிவில் உள்ளது .(மாயன் நாள்காட்டி )
  2. தீமையும், வன்முறையும் தன் பங்கை செய்ய தொடங்கியது.
அழிவு எப்படி இருக்க வேண்டும் ?
  • உலகம் சமநிலை அடைய வேண்டும் 
  • உலக சமநிலை என்பது நிரும் நிலமும் சமநிலை அடைவது (வாட்டர் வோல்ட் திரைப்படம் )
  • இதற்கு துணையாக காற்று மழை அனல் முன்றும் உதவ வேண்டும்.
  • நிலநடுக்கம்,  சுனாமி, அனல் காற்று , பெருமழை , சுறாவளி போன்ற பூதங்களால் ஏற்படும்.
குறிப்பு : பேரழிவு என்பது நமது அண்டத்தில் மட்டும் ஏற்படப்போவதில்லை மேலும் 7 அண்டங்களில் இது நடக்க உள்ளது.

“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். “

மேல் கூறிய பகவத் கீதை மொழியை ஆராய்ந்தால் புரியும் .

டிசம்பர் 2012 31 ல் உலகம் அழிந்து விடுமா?
கண்டிப்பாக இல்லை அழிவு என்பது இல்லை. அழிவு என்பது நாம் வசிக்கும் அண்டத்திற்கு இல்லை. இன்னும் பல மிலேனியம் ஆண்டுகள் ஆகும். இதில் வசிக்கும் உயிர்களுக்கு தான் அழிவு .
பேரழிவு

அழிவு என்பது என்ன?
அழிவு என்பது உயிர்களின் "தான்" என்ற எண்ணத்தின் அழிவு (கோட்பாடு வழி). அது எப்படி => தன் உயிர் நிங்கும் தருவாயில் (ஏதேனும் ஒரு வழியில்). அவன் தான் ஆசையாக தேடி தேடி அனுபவித்த அனைத்தும் அவன் கண்முன்னே கரைந்து இவனது மனம் கடைசி நிமிடம் வரை வாழ வழி தேடி ஆசையும் பொது மரணத்திடம் தோற்று போவது .

அடுத்த  பதிவு  :
கடவுள் துகள் பயன் என்ன ?
தர்ம யுகம் எப்படி இருக்கும் ?
நாம் அதில் வாழா முடியமா ?

திங்கள், 16 ஜூலை, 2012

தர்மயுகம் அடுத்த யுகத்தின் ஆரம்பம் 1

தர்மயுகம்
நண்பார்களே! கலியுக முடிவையும் தர்ம யுகத்தின் ஆரம்பத்தையும் அறிந்துக்கொள்ளுங்கள்...

* கலியுக முடிவு எப்படி இருக்கும்...
  1.  முதல் அறிகுறியாக தென்னாடு ஒன்று கடலுக்கடியில் முழ்கும்.
  2. வடநாட்டு தேசம் எங்கும் வன்முறை , பட்டினி , போர் தலையெடுக்கும்.
  3. திருசெந்தூர் கோவில் முழ்கும்.. இதுவே கலியுக முடிவின் இரண்டாம் படி (1. மிண்டும் படிக்க )
  4.  முதல் படி நாம் அறிந்த சுனாமி ஆகும் 
  5. முன்றாம் படி நிகழ்வில் மிகவும் கொடுரமான நிகழ்வுகளை உலகம் சந்திக்க வேண்டி இருக்கும் .
  6. மிகவும் முக்கிய நிகழ்வாக இமயமலை பத்ரி நாத் கோவில் இடிந்து தரைமட்டம் ஆகும். 
  7. கங்கை  கரைபுரண்டு அநேக உயிர்களை பழிவாங்கும்.
  8. உலகம் முழுவதும் பசி, பஞ்சம் , பிணி, குரோதம், காமம் வழுக்கும் 
  9.  மனிதன் தன்னை கடவுள் என்பான். ஆனால் கலியுகத்தில் கடவுள் அவதாரம் கிடையாது. அவனவன் மனமே கடவுள்.
  10. பாசை தெரியாதவன் நம் நாடாளாப் போகின்றான்.
  11. இனி எந்த அரசியல் நிகழ்வும் சரியாக அமைய போவதில்லை.
  12. கிழக்கு தேசம் எங்கும் அனல், மழை, காற்று றும் முன்றும் வாட்டி அநேக உயிர்களை பழிவாங்கும்.
  13. மேற்கு திசை நாடெங்கும் போர் மூளும். 
  14. தானியங்கள் விலை அதிகரிக்கும் . உலகம் தங்கம் வெள்ளி விலை குறையும் .
  15. காம வெறியில் முறை தவறி இனம் அழியும் 
  16. மனிதன் கடவுள் நம்பிக்கை இழப்பான்.
மேலும் விவரங்கள் அடுத்த பதிவில்